வயதும் காலமும்

சின்ன வயதில்
எதிர்காலத் தேடல்
முது வயதில்
பழங்காலத்தை நாடல்

முன்னோக்கி ஓடும் இளமை
பின்னோக்கித் தாவ முயன்று
நிகழ் காலத்தின் சுவரில் மோதி
ஊமைக்காயமுறும் முதுமை

Comments

One response to “வயதும் காலமும்”

  1. shamimstieger1985 Avatar

    wow!! 71That’s the question

Leave a reply to shamimstieger1985 Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.