Author: Ganesh Venkatraman

  • ஆங்கிலத்தில் லவ்-ஹேட் உறவு என்று சொல்வார்கள். அதாவது, ஒருவருடன் தினமும் நெருங்கிய தொடர்புடன் இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, அந்த நபருடன் முழுக்க ஒத்துப்போகாமல் அதே சமயம் அவரை முழுக்க தள்ளமுடியாமல் இருக்கும் ஒரு நிலை. உதாரணமாக, எனது பாஸ்-ஐ எடுத்துக்கொள்ளலாம். அவரை எனக்கு பிடிப்பதில்லை. ஆனால், அதை செயலிலோ சொல்லிலோ காட்டமுடியாது. பாடி-லேங்வெஜ் என்று சொல்லப்படும், உடல் மொழி-யை வைத்து பிரியமின்மையை தெரியப்படுத்தினாலோ அவருக்கு உடன் பிடிபட்டுவிடுகிறது. முன்னை விட மூர்க்கமாக தன் முட்டாள்தனமான உரையாடல்களை…

  • இந்த ஞாயிறும் ரவியின் ஏமாற்றம் தொடர்ந்தவண்ணம் இருந்தது. சில பேருக்கு மட்டும் எண்ணியபடி எல்லாம் எப்படி நிறைவேறுகிறது? அவனை பல நாட்களாக பாதித்து வரும் கேள்வி இதுதான். புதிதாக வெளியாகி இருந்த ஒரு திரைப்படத்தைப்பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அனேகமாக, அவனது வகுப்பில் எல்லா மாணவர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டார்கள். படத்தில் வரும் கதாநாயகனின் நடிப்பைபற்றியும், அப்படத்தில் அறிமுகமான அழகான முகம் கொண்ட அந்த நடிகையை பற்றியும் சக மாணவர்கள் பேச்சை கேட்டு அலுத்துப்போய்விட்டது. நாலு வாரங்களாக எல்லா…

  • எனது நண்பன் – கார்த்திக்குக்கு, எங்களது HR அணியிடமிருந்து வந்த ஈமெயில் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. “அனுபவமிக்க, ஏற்றுமதி வியாபாரத்தை பெருக்க வல்ல மூத்த நிர்வாகியை தேடுகிறோம். உங்களின் தற்குறிப்பை ஒரு வேலைவாய்ப்பு இணைய தளத்தில் கண்டோம். எனவே உங்களை தொடர்புகொள்கிறோம்” கார்த்திக் கரிசனத்துடன் “என்னடா உங்க ஆளுங்க இன்னொரு மேலாளரை தேடுறாங்களா? ஏதேனும் பிரச்சனையா?” என்று கேட்டான். “அதெல்லாம் ஒன்னுமில்லடா…நிறுவன விரிவாக்கத்துக்காக இன்னொரு ஆளை நியமனம் பண்ணுவாங்களா இருக்கும்?” என்று தைரியத்தை செயற்கையாக எனது குரலில் வரவழைத்து…

  • நிலம் என்ற ஒன்று படைக்கப்பட்டிராவிடில், சிருஷ்டி செய்யப்பட்ட உயிரினங்கள் எங்கு வாழ்ந்திருக்கக்கூடும்? எல்லாமே நீர் வாழ் உயிரினமாகவே இருந்திருக்குமா?. நிலமும் நீரும் உயிரினங்கள் வருவதற்கு முன்னரேயே உருவாகிவிட்டனவே! நிலத்துக்கேன்றும், நீருக்கேன்றும் தனித்தனி உயிரினங்கள் தோன்றின. பரந்து, விரிந்திருக்கும் நிலத்தின் ஒவ்வொரு பரப்பிலும், அப்பரப்பின் இயற்கையின் தனித்தனி உருவைப்போல விதம் விதமான உயிரினங்கள் ஜீவித்து வருகின்றன. புரியாத ஏதோ ஒரு கடமையை இவ்வுயிரினங்களுக்கு இயற்கை அளித்திருக்கிறது. ஒவ்வொரு புவியியல் பகுதிகளிலும், நிலத்தின் உரு மாறுகிறது. பள்ளத்தாக்கு, மலை நிலம்,…

  • அவள் வரவில்லை. இன்னும் வரவேயில்லை. 3.30இலிருந்து ஆளரவமற்ற நெடுஞ்சாலையின் ஒரத்தில் விஜய் எழிலரசிக்காக காத்துக்கொண்டிருந்தான். கையோடு கொண்டுவந்திருந்த இருபெட்டிகளையும் தரையில் வைத்து, அதன்மேல் லேசாக உடலின் பளு அதிகம் தராமல் உட்கார்ந்திருந்தான். பதற்றம் கலந்த மனநிலையிலேயே ஏறத்தாழ மூன்று மணிநேரம் கழிந்து விட்டதால், பதற்றத்தின் தீவிரம் குறைந்திருந்தது. கோபம் அதிகரித்திருந்தது. யார் மேல் கோபம்? எழிலரசிமீதா? தன்னுடைய தெளிவில்லாத அணுகுமுறைமீதா? அவசர புத்தியுடன், திரைபட கதாநாயகன் போல எழிலரசியுடன் திருட்டுத்தனமாக ஓடிப்போய் வேறூரில் திருமணம் செய்ய எடுத்த…

  • It all started when the salary rise was announced. It was disappointing. It was not to my expectation. Very less! Lower than even prevailing inflation rate! This was not fair to me. My efforts which had created 4 permanent customers for the company in the last one year have been over-looked. More than the amount,…

  • ‎”அந்த எழுத்தாளர் எழுதறது ஒண்ணும் புரிய மாட்டேங்குதே, ஏன்?” “Facebook-ல ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு எழுதப்பழகினாரு இல்லையா…அதனால..” +++++ பஸ்ஸில் பயணி நடத்துனரிடம் : “விடுதியில் வண்டி நின்னப்போ சீட்டில் கழட்டி வச்ச செருப்ப யாரோ திருடிட்டு போயிட்டாங்க” நடத்துனர் : “செருப்ப கழட்டிட்டு ஏன்யா பஸ்-லேர்ந்து இறங்கினிங்க?” பயணி : “கல்யாணத்துல அடிச்ச செருப்புக்கு கைப்பையுமா கூட கெடைக்கும். கால்-ல போட்டுகிட்டுதான் செருப்பு தைக்கறவர் கிட்ட போயி வித்துட்டு வந்தேன்” +++++ கையில் சிறு பெட்டியுடன்…

  • The after-effects of the Chaos (1, 2 & 3) were not very clear. The life proceeded in the usual way – same apathy, same fool-hardiness, and same dis-interest. The chaos did not usher in any major transformation – positive or negative, except that CEO’s over-confidence seemed to have died down a bit. Again, I can’t…

  • “I am very busy today. I need to wait for the chairman’s call on my intercom, so I can’t really get up from my seat whole day today”  “Hope the chairman does not call me today between 3.00 pm to 4.30 pm when Rahukal will be on”  “I have been told to wait until 9pm this…

  • The big Noodles brand confirmed a big business with us. It took weeks of arduous efforts and follow-ups to close this business. We had to go through several rounds of sampling and our guys could not get it right. Just at the point it appeared that the customer is losing interest, somehow by miracle, the…

  • Since last one year, the CEO and Director were backing a particular supplier whom they want to see emerging as a strategic supplier. The duo have been trying in several ways and methods to push through this supplier. But due to unknown reasons, this supplier always met with resistance from the cartel, VP and the…

  • அழகான வெள்ளை பறவை அது. பூமியில் இருப்பது. வானிலிருந்து வந்தது அல்ல! இருப்பினும் எல்லையில்லா எழில் நிறைந்தது. நிறத்தின் கவர்ச்சி, நாசியின் எடுப்பு, குரலின் இனிமை எல்லாமே கச்சிதம். பார்ப்பவர் மனம் மயங்கிபோகும் பாவலர் சிந்தனை கவிதை புனையும் கூண்டில் வசிக்கவில்லை அப்பறவை. எல்லா கிராமங்களிலும் தண்ணீர் குடித்தது. எல்லா காடுகளிலும் தானியம் கொத்தியது. நகரங்களின் மாடிகளில் களைப்பாறியது. குழந்தையின் சிரிப்பு, கன்னியின் இளமை, தாயின் பாசம், கலையின் அர்த்தம் – இவைக்கும் இபபறவைக்கும் வித்தியாசம் இருப்பதாய்…

  • We took a flight from Delhi to Tokyo. I accompanied my senior colleagues on a trip to the Far east. They were eligible to travel by business class. In economy class, the space was very economical. I kept rising from the seat often to search for more space to sit. My fellow passenger was a…

  • Things do change constantly, although it may seem that there is hardly any change. Drastic changes happen very rarely. But gradual, unnoticeable changes do keep occurring. We need to own superior perceptive skills to study the patterns to really notice the changes. +++++ Year back when I started working for this company, I had nagged so much…

  • Strategy is the word we freely use. Strategy as I have seen in my work situations always allude to personal strategy. Because the company as a whole does not have any strategy of its own.  Individual strategy most of the times than not always turns into mind games. While strategy ideally aims for a collective…

  • பலன் வினையைச் சார்ந்தது. அறிவியல், சமூகவியல் மற்றும் ஆன்மிக சட்டங்களுக்கு உட்பட்டது. இவ்விரண்டு கூற்றுக்களும் உண்மையெனில், தனி மனிதன் நிஜமாகவே சுதந்திரமானவனா? சுதந்திரமும் இவ்விரண்டு கூற்றுக்களும் வெவேறானவை அல்ல. வினையை தெரிவு செய்யும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அதே சமயம், நமது தெரிவுக்கு நாமே பொறுபேற்றுக் கொள்வதும் அவசியமாகிறது. மலையிலிருந்து குதிக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அப்படி குதித்தால் எலும்பு நொறுங்கி இறக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அறிவியல் உண்மை நமக்கு தெரிந்திருக்க வேண்டும். “அது எனக்கு…

  • குளத்திலே கல்லை விட்டெறியும்போது கல் திரும்ப பறந்து வந்து நம் தலையில் விழுமெனில், கல்லெறியும் விளையாட்டு நின்று போகும். பலன் என்னவாக இருக்கும் என்ற யூகம் இல்லாமல் நாம் வினையொன்றும் புரிவதில்லை. பலன் காலம் என்ற காரணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அறிவியல், சமூகவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் கால இடைவெளியை நிர்ணயிக்கின்றன. சூழ்நிலை நிர்ப்பந்தத்தாலொ, தெளிவு பெறாத மனோநிலையிலோ,வினையை தெரிவு செய்வதில் ஏற்படும் குழப்பத்தாலோ எதிர்பாராத பலனை அடைகிறோம். பின்னர் அதிர்ஷ்டம்  மற்றும் துரதிர்ஷ்டம் என்ற வாதங்களுக்கும்…

  • There has been a deluge of visitors owing to peak production season. It started with the visit of a Middle-eastern trade-intermediary. Then an Australian came. A Swiss Trade partner is expected to visit middle of next week. Not to forget, the Mexicans are expected to arrive in two weeks’ time (“Mexican Delight”). As most of…

  • The mornings have become colder than the normal this winter. The wife feels a mild stress in the winter nights, thinking that she may not hear the mobile alarm ringing at 5.30 in the morning. Poor thing, she has to pack lunch for both Kids and has to make the younger kid take bath and…

  • A couple of months back; I had contacted a prospective Mexican customer. The customer showed interest in some of our products. After initial exchange of information, there was no much progress. Then one day, the customer requested for certain product samples to be couriered to their Brazilian subsidiary. After we had couriered the samples, the…