Tag: பிம்பம்

  • நீருக்குள் நிலா பிம்பம் வானில் நிலா அசையாது நின்ற வான்நிலவில் களங்கங்கள் நீர் மேல் தோன்றிய அலைகளில் அளைவுற்றுச் சுத்தமான பிம்பத்தில் கறைகளில்லை நுரைத்து உருவான குமிழிகளில் நூறு நிலாக்கள் வான்நிலவு முகிலாடை பூணவும் பிம்பங்கள் எல்லாமும் ஒரேயடியாய் காணாமல் போயின