Tag: குவியல்

  • அந்தக் குவியலில் இருந்ததைநீ அறிந்திருக்கவில்லைஅது பிச்சைக்காரர்களைக் கொண்டிருப்பதாய்ஒரு பார்வையாளன் கண்டான்அவர்கள் தமது உள்ளங்கைகளின்வெற்றிடத்தை விற்கிறார்கள் பார்வையாளனுக்கு அவர்கள்அழுக்கு படிந்த தமது வாயை காண்பிக்கிறார்கள்;அவர்களைத் தின்று கொண்டிருக்கும் சொறிவகையை(அவனால் முடியக்கூடிய) பார்வைக்களிக்கிறார்கள் அவர்களின் திரிந்த பார்வையில்அவனின் அந்நிய முகம் கோணுகிறது;தங்களின் சேர்க்கையில் அவர்கள் மகிழ்கிறார்கள்,அவன் பேசுகையில் அவர்கள் உமிழ்கின்றனர். – Rainer Maria Rilke தமிழாக்கம் : அடியேன்

  • நேற்று நடந்தது புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க…