இலைகள், மலர்கள், மரங்கள்
சின்ன வயதில்எதிர்காலத் தேடல்முது வயதில்பழங்காலத்தை நாடல்
முன்னோக்கி ஓடும் இளமை –பின்னோக்கித் தாவ முயன்றுநிகழ் காலத்தின் சுவரில் மோதிஊமைக்காயமுறும் முதுமை
Δ
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Leave a comment