• முன்னுரை

    மிகச்சிறு வயதில் 1982 -இல் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடெங்கும் பள்ளிகளில், கல்லூரிகளில், வானொலிகளில், பொதுவிடங்களில் விமரிசையாக கொண்டாடினார்கள். அந்த நாட்களில் தான் பாரதியின் கவிதைகள் எனக்கு அறிமுகமாயின. எனக்கும் கவிதை எழுதவேண்டுமென்ற ஆசை உருவானது. என் அப்பாவின், முழுதும் உபயோகிக்கப்படாத பழைய டைரிகளில் கிறுக்கத்தொடங்கினேன். கிறுக்கினவற்றை ஒளித்துத்தான் வைத்திருந்தேன். என் அம்மாவோ அல்லது என் சகோதரர்களோ, யாரோ கண்டுபிடித்து என் கிறுக்கல்களை படித்துவிட்டார்கள். பின்னர், சிலகாலம் என் குடும்பத்திற்குள் "கவிஞன்" என்ற பெயரோடு "புகழுடன்’… Read more

  • ஒரு கோட்டை வீழ்ந்த வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கும்போது கைப்பற்றாத கோட்டைகளை எண்ணத்தொடங்கினான் எண்ணிக்கை முடியும் முன்னரே வீழ்ந்த கோட்டையை வேறு யாரோ எடுத்துக்கொண்டனர் மன்னன் இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறான் கம்பிகளையும் நாட்களையும் +++++ வரப்போகும் மனைவியின் புகைப்பட உருவிற்கு முடிவிலா முத்தங்கள் நிச்சயதார்த்தம் முறிந்தது மனைவியாகப்போகிறவள் வேறுயாருக்கோ நிஜத்தில் முத்தம் கொடுத்தாளாம். இவனுக்கு வேறு புகைப்படம் கிடைத்தது இவனின் முத்தங்கள் தொடர்கின்றன +++++ இலக்கை முதலில் அடைந்துவிடும் வெறியில் பாதை தாண்டி ஓடிவிட்டான் பந்தயத்திலிருந்து விலக்கிவிட்டார்கள் அடுத்த பந்தயம் நடக்க… Read more

  • கழுத்துசுருக்கை தளர்த்திக்கொண்டே விண்ணப்பத்தை நிராகரித்தார். விதிமுறையை தளர்த்த முடியாதாம். கைப்பையின் உள்ளில் கட்டப்பட்டிருந்த பணக்கட்டை தளர்த்தியதில் விதிமுறைகள் தளர்ந்து நீர்த்துப்போயின. +++++ எண்கள் சதி செய்து போதுமான அளவில் வராமல் போகவே சேரப்போன கல்லூரியில் எண்களை எடுத்துவாருங்கள் என்றார்கள். உருவிலா எண்ணை சலவை நோட்டாய் உரு தந்து எடுத்துவந்தபோது கல்லூரிப்பூட்டுகள் களிப்படைந்து தானாகவே திறந்துகொண்டன. +++++ கதவு என்பது அவளின் காரணப்பெயர் எந்த சட்டையிலும் முதலிரு பட்டன்களை தைத்துக்கொண்டதேயில்லை. முழுக்கதவு திறப்பது மட்டும் உண்டியலில் இவன் இடும்… Read more

  • தினமும் படுக்கையிலிருந்து எழும்ப தாமதமாகிறது. பல நாள், படுக்கையிலிருந்து நேராக குளியலரைக்குத்தாவி முகம் கழுவி, உடையணிந்து அலுவலகம் கிளம்பும் கட்டாயத்துக்குள்ளாக வேண்டியிருக்கிறது. இதில் மனைவி தரும் "பெட் காபி" கூட குடிக்க முடியாமல் போய்விடுகிறது. "குழந்தை அதிகாலை பள்ளிக்கு கிளம்பி செல்கிறது. அதற்கு என்றாவது "டாட்டா" சொல்லியிருக்கிறீர்களா? உங்களுக்கு உங்கள் ஆபிஸ் உங்கள் தூக்கம் – இவைதான் முக்கியம். குழந்தை பெற்றால் மட்டும் போதாது. அன்பு காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்." மனைவியிடமிருந்து பெறும் தினசரி அர்ச்சனை. அவள்… Read more

  • நன்னம்பிக்கை நெடுநாள் காத்திருப்பு முடிவடையும். ஓவியப்பெண் முகம் திரும்பாமலேயே வேறு அருங்காட்சியகத்துக்கு போய்விடுவாள். வீட்டுக்கு இன்று திரும்பிப்போய் "தண்ணி"யடிக்கவேண்டும் கஞ்சத்தனம் ஓவியப்பெண் உடையணியாமாலேயே நிதர்சனமாய் பிரசன்னமானாள். சட்டகத்துக்கு நேர்கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்தவனை காபி பருக அழைத்தாள். "காபி சரி. அப்புறம் உடை வாங்கித்தா என்று கேட்காதே" சுயநலம் சட்டகத்துள் நிர்வாணமான முதுகைக்காட்டி சொரிந்து விடுமாறு கேட்டுக்கொண்ட ஓவியப்பெண்ணை யாரும் செவிமடுக்கவில்லை ! "பாவிகள்…என்னை வரைந்த ஓவியனின் பிரஷை ஏலத்தில் போட்டுவிட்டார்கள்" ஜீவகாருண்யம் ஓவியன் என்னை சேர்த்து ஓர்… Read more

  • எதிர்பார்க்கின்ற நிகழ்வுக்கும் நிகழ்காலத்திற்கும் உள்ள இடைவெளி, காலவோட்டத்துடன் எதிர்பார்ப்பு சேரும்போது உருவாகும் உள்ளுணர்ச்சி காத்திருத்தல் ! காத்திருத்தல் அவஸ்தை காத்திருத்தல் சுகம் +++++ எதிர்பார்ப்பு மறைந்தால் காத்திருப்பும் இறந்துபோகும். காத்திருத்தல் இல்லாவிடில் காலவோட்டத்தின் வெறுமை பூதாகரமாய் காட்சியளிக்கும். காலவோட்டத்தின் உணர்வு கலந்த அர்த்தப்படுத்தலே எதிர்பார்ப்பு +++++ எதிர்பார்ப்பு சுயநல வண்ணம் கொண்டு நாடகம் போல முன்னரே எழுதப்பட்ட ஒவ்வொரு காட்சியும் நிகழ்வாகவேண்டுமென்று அடம்பிடிக்கும். எதிர்பார்ப்பு லட்சிய வண்ணம் பூண்டு காட்சிகள் எப்படி நகர்ந்தாலும் கவலையுறாமல் உச்சக்காட்சியின் சுபத்தையே… Read more

  • பேரம்

    ஆங்கிலத்தில் லவ்-ஹேட் உறவு என்று சொல்வார்கள். அதாவது, ஒருவருடன் தினமும் நெருங்கிய தொடர்புடன் இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, அந்த நபருடன் முழுக்க ஒத்துப்போகாமல் அதே சமயம் அவரை முழுக்க தள்ளமுடியாமல் இருக்கும் ஒரு நிலை. உதாரணமாக, எனது பாஸ்-ஐ எடுத்துக்கொள்ளலாம். அவரை எனக்கு பிடிப்பதில்லை. ஆனால், அதை செயலிலோ சொல்லிலோ காட்டமுடியாது. பாடி-லேங்வெஜ் என்று சொல்லப்படும், உடல் மொழி-யை வைத்து பிரியமின்மையை தெரியப்படுத்தினாலோ அவருக்கு உடன் பிடிபட்டுவிடுகிறது. முன்னை விட மூர்க்கமாக தன் முட்டாள்தனமான உரையாடல்களை… Read more

  • பரிமாணம்

    இந்த ஞாயிறும் ரவியின் ஏமாற்றம் தொடர்ந்தவண்ணம் இருந்தது. சில பேருக்கு மட்டும் எண்ணியபடி எல்லாம் எப்படி நிறைவேறுகிறது? அவனை பல நாட்களாக பாதித்து வரும் கேள்வி இதுதான். புதிதாக வெளியாகி இருந்த ஒரு திரைப்படத்தைப்பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அனேகமாக, அவனது வகுப்பில் எல்லா மாணவர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டார்கள். படத்தில் வரும் கதாநாயகனின் நடிப்பைபற்றியும், அப்படத்தில் அறிமுகமான அழகான முகம் கொண்ட அந்த நடிகையை பற்றியும் சக மாணவர்கள் பேச்சை கேட்டு அலுத்துப்போய்விட்டது. நாலு வாரங்களாக எல்லா… Read more

  • தெரிவு

    எனது நண்பன் – கார்த்திக்குக்கு, எங்களது HR அணியிடமிருந்து வந்த ஈமெயில் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. “அனுபவமிக்க, ஏற்றுமதி வியாபாரத்தை பெருக்க வல்ல மூத்த நிர்வாகியை தேடுகிறோம். உங்களின் தற்குறிப்பை ஒரு வேலைவாய்ப்பு இணைய தளத்தில் கண்டோம். எனவே உங்களை தொடர்புகொள்கிறோம்” கார்த்திக் கரிசனத்துடன் “என்னடா உங்க ஆளுங்க இன்னொரு மேலாளரை தேடுறாங்களா? ஏதேனும் பிரச்சனையா?” என்று கேட்டான். “அதெல்லாம் ஒன்னுமில்லடா…நிறுவன விரிவாக்கத்துக்காக இன்னொரு ஆளை நியமனம் பண்ணுவாங்களா இருக்கும்?” என்று தைரியத்தை செயற்கையாக எனது குரலில் வரவழைத்து… Read more

  • நிலம்

    நிலம் என்ற ஒன்று படைக்கப்பட்டிராவிடில், சிருஷ்டி செய்யப்பட்ட உயிரினங்கள் எங்கு வாழ்ந்திருக்கக்கூடும்? எல்லாமே நீர் வாழ் உயிரினமாகவே இருந்திருக்குமா?. நிலமும் நீரும் உயிரினங்கள் வருவதற்கு முன்னரேயே உருவாகிவிட்டனவே! நிலத்துக்கேன்றும், நீருக்கேன்றும் தனித்தனி உயிரினங்கள் தோன்றின. பரந்து, விரிந்திருக்கும் நிலத்தின் ஒவ்வொரு பரப்பிலும், அப்பரப்பின் இயற்கையின் தனித்தனி உருவைப்போல விதம் விதமான உயிரினங்கள் ஜீவித்து வருகின்றன. புரியாத ஏதோ ஒரு கடமையை இவ்வுயிரினங்களுக்கு இயற்கை அளித்திருக்கிறது. ஒவ்வொரு புவியியல் பகுதிகளிலும், நிலத்தின் உரு மாறுகிறது. பள்ளத்தாக்கு, மலை நிலம்,… Read more

  • ஏது

    அவள் வரவில்லை. இன்னும் வரவேயில்லை. 3.30இலிருந்து ஆளரவமற்ற நெடுஞ்சாலையின் ஒரத்தில் விஜய் எழிலரசிக்காக காத்துக்கொண்டிருந்தான். கையோடு கொண்டுவந்திருந்த இருபெட்டிகளையும் தரையில் வைத்து, அதன்மேல் லேசாக உடலின் பளு அதிகம் தராமல் உட்கார்ந்திருந்தான். பதற்றம் கலந்த மனநிலையிலேயே ஏறத்தாழ மூன்று மணிநேரம் கழிந்து விட்டதால், பதற்றத்தின் தீவிரம் குறைந்திருந்தது. கோபம் அதிகரித்திருந்தது. யார் மேல் கோபம்? எழிலரசிமீதா? தன்னுடைய தெளிவில்லாத அணுகுமுறைமீதா? அவசர புத்தியுடன், திரைபட கதாநாயகன் போல எழிலரசியுடன் திருட்டுத்தனமாக ஓடிப்போய் வேறூரில் திருமணம் செய்ய எடுத்த… Read more

  • The Perspective

    It all started when the salary rise was announced. It was disappointing. It was not to my expectation. Very less! Lower than even prevailing inflation rate! This was not fair to me. My efforts which had created 4 permanent customers for the company in the last one year have been over-looked. More than the amount,… Read more

  • ‎”அந்த எழுத்தாளர் எழுதறது ஒண்ணும் புரிய மாட்டேங்குதே, ஏன்?” “Facebook-ல ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு எழுதப்பழகினாரு இல்லையா…அதனால..” +++++ பஸ்ஸில் பயணி நடத்துனரிடம் : “விடுதியில் வண்டி நின்னப்போ சீட்டில் கழட்டி வச்ச செருப்ப யாரோ திருடிட்டு போயிட்டாங்க” நடத்துனர் : “செருப்ப கழட்டிட்டு ஏன்யா பஸ்-லேர்ந்து இறங்கினிங்க?” பயணி : “கல்யாணத்துல அடிச்ச செருப்புக்கு கைப்பையுமா கூட கெடைக்கும். கால்-ல போட்டுகிட்டுதான் செருப்பு தைக்கறவர் கிட்ட போயி வித்துட்டு வந்தேன்” +++++ கையில் சிறு பெட்டியுடன்… Read more

  • The Last word

    The after-effects of the Chaos (1, 2 & 3) were not very clear. The life proceeded in the usual way – same apathy, same fool-hardiness, and same dis-interest. The chaos did not usher in any major transformation – positive or negative, except that CEO’s over-confidence seemed to have died down a bit. Again, I can’t… Read more

  • The Chaos – 3

    “I am very busy today. I need to wait for the chairman’s call on my intercom, so I can’t really get up from my seat whole day today”  “Hope the chairman does not call me today between 3.00 pm to 4.30 pm when Rahukal will be on”  “I have been told to wait until 9pm this… Read more

  • The Chaos – 2

    The big Noodles brand confirmed a big business with us. It took weeks of arduous efforts and follow-ups to close this business. We had to go through several rounds of sampling and our guys could not get it right. Just at the point it appeared that the customer is losing interest, somehow by miracle, the… Read more

  • The Chaos – 1

    Since last one year, the CEO and Director were backing a particular supplier whom they want to see emerging as a strategic supplier. The duo have been trying in several ways and methods to push through this supplier. But due to unknown reasons, this supplier always met with resistance from the cartel, VP and the… Read more

  • மாற்றம்

    அழகான வெள்ளை பறவை அது. பூமியில் இருப்பது. வானிலிருந்து வந்தது அல்ல! இருப்பினும் எல்லையில்லா எழில் நிறைந்தது. நிறத்தின் கவர்ச்சி, நாசியின் எடுப்பு, குரலின் இனிமை எல்லாமே கச்சிதம். பார்ப்பவர் மனம் மயங்கிபோகும் பாவலர் சிந்தனை கவிதை புனையும் கூண்டில் வசிக்கவில்லை அப்பறவை. எல்லா கிராமங்களிலும் தண்ணீர் குடித்தது. எல்லா காடுகளிலும் தானியம் கொத்தியது. நகரங்களின் மாடிகளில் களைப்பாறியது. குழந்தையின் சிரிப்பு, கன்னியின் இளமை, தாயின் பாசம், கலையின் அர்த்தம் – இவைக்கும் இபபறவைக்கும் வித்தியாசம் இருப்பதாய்… Read more

  • Visit to the Far East

    We took a flight from Delhi to Tokyo. I accompanied my senior colleagues on a trip to the Far east. They were eligible to travel by business class. In economy class, the space was very economical. I kept rising from the seat often to search for more space to sit. My fellow passenger was a… Read more

  • The Laptop Story

    Things do change constantly, although it may seem that there is hardly any change. Drastic changes happen very rarely. But gradual, unnoticeable changes do keep occurring. We need to own superior perceptive skills to study the patterns to really notice the changes. +++++ Year back when I started working for this company, I had nagged so much… Read more