Tag: உவமை

  • நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதைத் தொகுப்பின் தலைப்புக்கு ஒரு தனி ஈர்ப்பு உண்டு — “நூர் அலா நூர்”. இந்தத் தலைப்பு எதைச் சொல்ல வருகிறது? திருக்குர்ஆனின் கவித்துவமான ஒரு வசனத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் இந்தத் தலைப்பு. இதனை ‘ஆயத் அந்நூர்’ (ஒளியின் வசனம்) என்பார்கள். “அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப்…