விரைவான சுவாசத்துடன் காத்திருக்கிறேன்

இதுவரை தமிழ் கதைப்பரப்பில் அதிகம் பேசப்படாத களம் மற்றும் நிலப்பரப்பு ; வரலாற்றின் முக்கிய காலகட்டம் ; வெறும் தகவல்களை அடுக்கினாலே ஒருநாவலுக்கிணையான விறுவிறுப்பை தரக்கூடிய வரலாற்றுக் காலம் ; ஆனால், தகவல்களின் குவியல் கட்டுரையாகும். நாவலாக முடியுமா? தகவலையும் கற்பனையையும் கலந்து கொத்திப்பூசி ஒரு கதையை எழுப்பும் பிரயத்தனத்தில் இரவுபகலாக எண்ணங்களை பதனப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சிறுதுளையிலிருந்து பீறிடும் நதிக்கான காத்திருப்பில் அலைவுறுகிறேன். தலைப்பை கூட முடிவுசெய்தாயிற்று – ஒருமுறை தொட்ட நதி.

4 Comments

  1. paadhasaari says:

    ஒரு முறை தொட்ட நதி – தலைப்பு அற்புதம்.வாழ்த்துகள்.இன்னும் தங்கள் நூல் சக்கர
    வளாகம் படிக்க எடுக்கவில்லை..சென்னைக்கும் – கோவைக்குமான அலைச்சல்.சென்னையில்
    பேத்தி பிறப்பு. இடையில் தொற்றுச் சூழல் – மனைவி சென்னையில் , நானும் கோவையில்
    என் வீட்டில் இல்லை, புற நகரில் அக்கா வீட்டில்..புத்தகம் கைவசமில்லை..

    On Tue, Mar 31, 2020, 6:32 PM இலைகள், மலர்கள், மரங்கள் wrote:

    > hemgan posted: “இதுவரை தமிழ் கதைப்பரப்பில் அதிகம் பேசப்படாத களம் மற்றும்
    > நிலப்பரப்பு ; வரலாற்றின் முக்கிய காலகட்டம் ; வெறும் தகவல்களை அடுக்கினாலே
    > ஒருநாவலுக்கிணையான விறுவிறுப்பை தரக்கூடிய வரலாற்றுக் காலம் ; ஆனால்,
    > தகவல்களின் குவியல் கட்டுரையாகும். நாவலாக முடியுமா? தகவலையு”
    >

    1. hemgan says:

      தாத்தா ஆயிட்டிங்களா….கங்கிராஜுலேஷன்ஸ்….ஃபோனில் நாளை அழைக்கிறேன்..

  2. paadhasaari says:

    மன்னிக்க , நூலின் சரியான பெயர் : சக்கர வாளம் – எனத் திருத்திக் கொள்கிறேன்.

    1. hemgan says:

      சார் என்னை embarrass பண்றீங்க…:)))

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.